kannadasan A Legend

Everybody loves the music and for some change i was hearing old songs for past few days. I thought to hear the songs written by a great legend writer KANNADASAN.

And here or some of his lyrics which i like most and he played with the lines. Check it out. Love , Life, Message and many more he handled with his lyrics.

He is Awesome. 🙂

 

 

Song Lyrics of Paatu paada va in the movie Then nilavu.

பாட்டு  படாவ    பாத்து  பேசவா  பாடம்  சொல்லவா  பறந்து செல்லவ
பால்  நிலவை போல  வந்த  பாவையல்லவா  நானும்  பாதை  தேடி  ஓடி  வந்த களை
அல்லவே

மேக  வண்ணம்   போல  மின்னும்  ஆடையினாலே
மலை  மேனியெல்லாம்  மூடுதம்மா  நாணத்தினாலே
பக்கமாக  வந்த  பின்னும்  வெக்கமகும  இங்கே
பார்வையோடு  பார்வை  சேர  தூது  வேண்டுமா
மாலை  அல்லவே   நல்ல   நேர  மல்லவா
இன்னும்  வானம்  பார்த்த  பூமி   போல  வாழலாகுமா

அங்கமெல்லாம்  தங்கமான  மங்கையை  போலே
நதி  அன்ன  நடை  போடுதம்மா  பூமியின்  மேலே
கண்ணிறைந்த  காதலனை காண  வில்லையா
இந்த  காதலிக்கு   தேன்நிலவில்  ஆசை    இல்லையா
காதல்  தோன்றுமா  இல்லை  காலம்  போகுமா
இல்லை  காத்து  காத்து  நின்றதுதான்  மீதமாகும

Few lines form the song avalukena alagiya mugam in movie Server Sundharam

ஆயிரன் அழகியை பார்த்ததுண்டு !!
ஆனால்  அவள் போல் பார்த்ததில்லை !!
ஆயிரன் அழகியை பார்த்ததுண்டு !!
ஆனால்  அவள் போல் பார்த்ததில்லை !!
வா வா யன்பாதை விழியில்  சொன்னால் !!
மௌனம் என்றொரு மொழியில் சொன்னால்!!

Few lines from the song veedu vari uravu in movie Paadha Kaanikkai

தொடில்லுகு  அண்ணை!!

கட்டில்ல்லுகு  கண்ணி!!

பட்டினிக்கு  தீனி!!!

கெட்டே பின்பு  ஞானி!!

A song from a movie Ulagam sutrum valibhan.

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்

மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்

குறுநகை கோலத்தின் தாமரை
கோடை காலத்து வான் மழை
குறுநகை கோலத்தின் தாமரை
கோடை காலத்து வான் மழை
கார்த்திகை திங்களின் தீபங்கள்
கார்த்திகை திங்களின் தீபங்கள்
கண்ணில் தோன்றும் கோலங்கள்

அருசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
அருசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
ஊடல் அவளது வாடிக்கை
ஊடல் அவளது வாடிக்கை
என்னை தந்தேன் காணிக்கை

 

Two lines form the song Neerodum Vaigaiyile in the movie Par Magale Par

நான் காதல் என்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்த கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே

 

Few lines from the song Sati sutadhada in the movie Aalayamani

ஏறும்புத் தோலை  உரித்துப்  பார்க்க  யானை  வந்ததடா  - நான் 
இதயத்  தோலை  உரித்துப்  பார்க்க  நியானம்  வந்ததடா 
பிறக்கும்  முன்னே  இருந்த  உள்ளம்  இன்று  வந்ததடா  
இறந்த  பின்னே  வரும்  அமைதி  வந்து  விட்டதடா 


A song form the movie Raththa Thilagam.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு
 இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு
 ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் நான்
 காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெருந்தலைவன்
 பாமர ஜாதியில் தனி மனிதன் நான்படைப்பதனால் என் பேர் இறைவன்

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
 மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
 நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

As he said in this song he has no death. He is still living with us through his words and songs.
He is the man of writing . :)

This post is for the great legend KANNADASAN.

 

Advertisements